வேலைவாய்ப்பு
தேசிய புலனாய்வு அமைப்பில் வேலைவாய்ப்பு!
![nia - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/nia.jpg)
தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA-National Investigation Agency)
மொத்த காலியிடங்கள்: 22
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Accountant, Stenographer
கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1gaRadw4I4KLirFm13Vzp2vqA_of6YJ5l/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.