வேலைவாய்ப்பு
தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIWE
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Assistant, Junior Executive Assistant & Additional Director
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு/ Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.78,800 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://niwe.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt_No.07-2021-EAJEA.pdf” title=”Advt_No.07-2021-EA&JEA”]
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt-_No.06-2021-Additional_Director.pdf” title=”Advt _No.06-2021-Additional_Director”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2021