வேலைவாய்ப்பு

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: niwe

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Research Fellow, Project Engineer

கல்வித்தகுதி: M.E/ M.Tech, B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Document Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://niwe.res.in/careers.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt.No.03-2021_SRF_and_Project_Engineer_on_Contract_basis.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021

Trending

Exit mobile version