வேலைவாய்ப்பு

தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனம் (National Institute of Veterinary Epidemiology And Disease Informatics – NIVEDI)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: Ahmedabad, Gujarat

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

Advert.No – 12-22/NIVEDI/2020-21/

வேலை: JRF, YP, SRF

கல்வித்தகுதி: MCA, B.Com, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் 35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nivedi.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/12aNHgcTQZMf58QOMzUEt4vRCpsyUcRQk/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.03.2021.

 

seithichurul

Trending

Exit mobile version