வேலைவாய்ப்பு

காசநோய் மற்றும சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காசநோய் மற்றும சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காசநோய் மற்றும் சுவாச நோய்களின் தேசிய நிறுவனம் (National Institute of TB and Respiratory Diseases)

மொத்த காலியிடங்கள்: 56

வேலை செய்யும் இடம்: டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: நிபுணர், கணினி ஆய்வாளர், சுகாதார கல்வி அதிகாரி, உளவியலாளர், ஹவுஸ் கீப்பர், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர், நூலக தகவல் உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், ஜூனியர் எலக்ட்ரிக் மெக்கானிக், டிரைவர் & மருத்துவமனை மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எச்.எம்.டி.எஸ்) (Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS))

கல்வித்தகுதி: Medical Qualification/ Master Degree/ 10+2 or equivalent/ Matriculation/ B.Sc./B.A./B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.50, SC/ST/PH/EWS & Woman candidates இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitrd.nic.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Director, National Institute of TB & Respiratory Diseases, Sri Aurobindo Marg, New Delhi-110030

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Q9RVmdjP4vF3YYB11HoadYVuhs6MhpZE/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021

Trending

Exit mobile version