வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NITI AAYOG அதன் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NITI AAYOG

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Debuty Director, Director, Research Officer, Senior Rsearch Officer, Economic Officer

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.49,900 முதல் ரூ.67,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://niti.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2020

Trending

Exit mobile version