வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள். (NIT-National Institute of Technology, Trichy)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Senior Assistant Secretary

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 50 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/13Y37LY9-vUtLHElsh-a7xS8R6gxwWASI/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021

 

Trending

Exit mobile version