வேலைவாய்ப்பு

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள். (NIT-National Institute of Technology, Trichy)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: திருச்சி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Registrar, Deputy Registrar

கல்வித்தகுதி: Masters degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 15,600 முதல் ரூ.67,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/19yymeNL5HUKLKWPSrrx7cOQCcDTsa4mA/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.3.2021.

 

Trending

Exit mobile version