வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Published

on

NIT புதுச்சேரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIT புதுச்சேரி

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

Advert.No – NITPY/01/2021/NT/17022021

வேலை: Technical Assistant

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal – 609 609.

Email – ad-fw@nitpy.ac.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1–mUcNfHqFAsnX1w37NF25LtapV9QapS/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021

Trending

Exit mobile version