வேலைவாய்ப்பு

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (NIT-National Institute of Technology, Trichy)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: காரைக்குடி, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 27 முதல் 33 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.35,960 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Tanjore Main Road, NH67, near BHEL, Tiruchirappalli, Tamil Nadu 620015

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1D2uVlR8Xy6gkpDjE8yo6V5gZziuxE-_P/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.

Trending

Exit mobile version