வேலைவாய்ப்பு

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (NIT-National Institute of Technology, Trichy)

மொத்த காலியிடங்கள்: 101

வேலை செய்யும் இடம்: திருச்சி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

கல்வித்தகுதி: 10+2/ Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3,00,000 முதல் 6,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://recruitment.nitt.edu/GroupBC/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021

Trending

Exit mobile version