வேலைவாய்ப்பு

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள் – (NIT-National Institute of Technology, Trichy)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Trichy)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: M.Sc, M.E, M.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail ID – jrfmicainitt@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/ADVT_ECE_JRF_ISRO_JAN_2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2022.

Trending

Exit mobile version