வேலைவாய்ப்பு

தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIRTH

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சல் முகவரி – nirthproject2020@gmail.com

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nirth.res.in/advertisement/Mar_21/Advt_TES_2021.pdf

•https://nirth.res.in/advertisement/New_application_form_project.pdfஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2021

Trending

Exit mobile version