வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for Research in Tuberculosis (NIRT)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Medical Officer, Data Entry Operator, Project Technical Officer

கல்வித்தகுதி: MBBS, 12th Pass, PG, UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nirt.res.in/pdf/2020/ADVT/PROJECT%20APPLICATION.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.nirt.res.in/pdf/2020/ADVT/22.12.2020/Advertisement%20for%20recruitment%20of%20various%20posts.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

Trending

Exit mobile version