வேலைவாய்ப்பு

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR NIRT

மொத்த காலியிடங்கள்: 72

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Scientist C, Consultant, Data Entry Operator, Project Technical Officer & Other Posts

கல்வித்தகுதி: M.B.B.S/ Ph.D/ Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 72 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.72,325 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfPKStS6os4_2xCM5_OjYelApYIVQdCbH0N00cHBi62zOwhWA/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.nirt.res.in/pdf/2020/ADVT/10.12.2020/Recruitment-National%20TB%20Prevalence%20survey.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

seithichurul

Trending

Exit mobile version