வேலைவாய்ப்பு

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Pharmaceutical Education & Research (NIPER)

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Accountant, Scientist, Administrative Officer, Junior Technical Assistant, Store Keeper, Technical Supervisor, JHT, Receptionist, Operator, Assistant, Technical Assistant

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு / Bachelor Degree / Graduate / Master’s Degree / B.com / M.Sc / M.V.Sc / M.Pharma.போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niperhyd.ac.in/Careers_of_NIPER_Hyderabad.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.niperhyd.ac.in/Careers_of_NIPER_Hyderabad.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2022.

seithichurul

Trending

Exit mobile version