வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச்சில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR-National Institute of Malaria Research)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: New Delhi, Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Officer, Research Assistant & other Post

கல்வித்தகுதி: 12th pass, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nimr.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – National Institute of Malaria Research, Sector- 8, Dwarka. New Delhi- 110077.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/17uFIUxXPUzreL7o6Ek6pSCUZy2iNIpcF/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03, 04.03.2021

seithichurul

Trending

Exit mobile version