வேலைவாய்ப்பு

90 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மானநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம். (National Institute of Mental Health and Neurosciences)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: கர்நாடகா, இந்தியா,பெங்களூரு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Project Officer

கல்வித்தகுதி: Ph.D., M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.90,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nimhans.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Hosur Road, Near Bangalore Milk Dairy, Bengaluru, Karnataka, India – 560029

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளhttps://drive.google.com/file/d/1KzMk5yQkPWQL0jQhf8IJ6Lz0FVyOENqM/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021

 

Trending

Exit mobile version