வேலைவாய்ப்பு

தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனம் (NIHFW-National Institute of Health & Family Welfare)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: புது தில்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer, Staff Nurse, Librarian

கல்வித்தகுதி: Matriculation/Equivalent from a recognized board, B.Sc Nursing, Master Degree,Diploma in General Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nihfw.org என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Director (ADMN), NIHFW , Baba Gang Nath Marg,
Munirka, New Delhi -110 067.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1jdz44naIWZ6fCYhy0f7vYtgo1FluHWTP/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021.

Trending

Exit mobile version