வேலைவாய்ப்பு

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIFT

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Assistant Secretary

கல்வித்தகுதி: PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nift.ac.in/sites/default/files/2021-03/Advt.%20to%20be%20uploaded%20on%20website_Professor_today_16.03.2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2021.

Trending

Exit mobile version