வேலைவாய்ப்பு

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (NIFT-National Institute of Fashion Technology)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: மென்பொருள் பொறியாளர், இளநிலை மென்பொருள் பொறியாளர் – Software Engineer, Junior Software Engineer

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் (Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.28,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi – 110016

மின்னஞ்சல் முகவரி – head.erp@nift.ac.in

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2022.

seithichurul

Trending

Exit mobile version