வேலைவாய்ப்பு
PhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (NIFT-National Institute of Fashion Technology)
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: New Delhi
Advert.No – 02/Rectt./Professor/Cont&Depu/Mar/2021
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor
கல்வித்தகுதி: PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,180, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: nift.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1rrX6KbuBDtiVzaMAPOzhhBd_JYhETZkb/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2021.