வேலைவாய்ப்பு

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Fashion Technology (NIFT)

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant (Finance & Accounts), Assistant (Admin.) / Level – 4, Assistant Warden (Girls), Stenographer Grade III, Nurse, Junior Assistant, Library Assistant, Machine Mechanic, Lab Assistant Posts

கல்வித்தகுதி: 10/ 12 / DIPLOMA/ B.Sc / Bachelor’s Degree போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level-2 முதல் Level-4 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.590.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nift.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/NIFT-Kangra_Details_Rectt._Advertisement_of_Non-Teaching-Staff-Position-Dec-2021.pdf” title=”NIFT Kangra_Details_Rectt._Advertisement_of_Non-Teaching Staff Position Dec-2021″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Application-Form.pdf” title=”Application Form”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2022

 

Trending

Exit mobile version