வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

BECIL அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Broadcast Engineering Consultants India Limited ( BECIL )

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associates

கல்வித்தகுதி: 8,10 ம் வகுப்பு, M.Sc. டிகிரி, Bachelor’s தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.14,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail – hr.bengaluru@becil.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.becil.com/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2021.

Trending

Exit mobile version