வேலைவாய்ப்பு

தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Associate Professor

கல்வித்தகுதி: N/A

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.niepmd.tn.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD), East Coast Road, Muttukadu, Kovalam Post Chennai – 603112.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version