வேலைவாய்ப்பு
தேசிய திறன்மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய திறன்மேம்பாட்டு மையத்தில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIEPMD
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultants
கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்படப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.44,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.niepmd.tn.nic.in/documents/Emp_0221_120421.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021.