வேலைவாய்ப்பு
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு!
![NIEPMD - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/NIEPMD.jpg)
சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIEPMD
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Hostel Warden
கல்வித்தகுதி: UG/ Diploma (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும். விடுதிகளை நிர்வகிப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.16,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 24.12.2020.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://niepmd.tn.nic.in/documents/recruiment_3720_161220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2020