வேலைவாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIELIT

மொத்த காலியிடங்கள்: 33

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist ‘C’ and Scientist ‘D’

கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு ரூ.400.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment-delhi.nielit.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Detailed_Advt_Scientit_C_and_D.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2021

Trending

Exit mobile version