வேலைவாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIELIT

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person

கல்வித்தகுதி: Computer Science/ Computer Engg/ IT/ Electronics/ Multimedia/ Accounts பிரிவுகளில் MCA/ DOEACC B Level/ B.E./ B.Tech/ M.Sc/ BCA/ DOEACC IT-A Level /PGDCA/ M.Tech/ M.E/ Graduate/ B. Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nielit.gov.in/ என்ற இணையதளத்தன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Terms_and_conditions_final_22Oct2021.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Eligibility_Criteria_22Oct2021.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Interview_Schedule_22Oct2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2021

 

seithichurul

Trending

Exit mobile version