வேலைவாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIELIT

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Consultant

கல்வித்தகுதி: BE or B.Tech in Electronics and Communications or IT or CS போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

வலைதளம் – hq@nielit.gov.in

விண்ணப்பிக்கும் முறை: https://www.nielit.gov.in/recruitments என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/20210824_Advertisement_SrConsultant.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/20210824_Eligibility_criteria_Sr_consultant.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/20210824_ApplicationForm_SrConsultant.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.09.2021.

 

Trending

Exit mobile version