வேலைவாய்ப்பு

தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIELIT

மொத்த காலியிடங்கள்: 49

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist-B & Scientific Assistant

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Scientist-B – 10
2. Scientific Assistant – 39

கல்வித்தகுதி: M.Sc அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.34,500 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800, SC/ST/PWD/Women பிரிவினருக்கு ரூ.400.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://apply-delhi.nielit.gov.in/PDF/FinalDetailedAdvt.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version