வேலைவாய்ப்பு
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![iiap - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/iiap.jpg)
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வானியற்பியல் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Engineer Trainee (Electronics) , Research Trainee (Observations)
கல்வித்தகுதி: B.E/B.Tech in Electronics & Communication / Instrumentation, MSc in Physics / Astrophysics படித்திருக்க வேண்டும்.
வயது: 26 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.iiap.res.in/iia_jobs/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2022