வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம். (NIE-National Institute of Epidemiology)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Consultant, Scientist & Technical Officer

கல்வித்தகுதி: 10th Pass, MBBS/BDS/BSMS/MPH, PG or PhD, UG
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.70,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் முகவரி – National Institute of Epidemiology,
Ayapakkam, Chennai-600077.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1uUQJZVmnPOJoWE0VU16U_kXU77Kfm_T3/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2021.

seithichurul

Trending

Exit mobile version