வேலைவாய்ப்பு
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: சென்னை & திருவள்ளூர்
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Project Data Entry Operator, Semi-Skilled Worker, Project Junior Nurse, Project Technician – III (Lab) & Project Technical Assistant
கல்வித்தகுதி: 10+2/ BSMS/ BAMS/ BUMS/ Any Degree/ Equivalent
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 33 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,800 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ICMR-National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600077.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1MckL6IRzZGlT_luCamNBpdgUafdqcHaa/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021 முதல் 21.01.2021.