வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIE சென்னை

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: திட்ட தொழில்நுட்ப அதிகாரி, திட்ட பணியாளர் செவிலியர், திட்ட ஜூனியர் செவிலியர், ஆலோசகர், திட்ட தொழில்நுட்ப உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர், திட்ட உதவியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட செயலாளர், திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர், திட்ட மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி – சி (Project Technical Officer, Project Staff Nurse,
Project Junior Nurse,Consultant, Project Technician Assistant, Project Technical Assistant, Project Technician – III,
Project Assistant, roject Research Assistant,
Project Secretary,Project Data Entry Operator,Project Multi-Tasking Staff,
Project Scientist – C)

கல்வித்தகுதி: 10+2/ Degree/ B.Sc/ Master Degree/ Diploma/ MD/ DNB/ Ph.D/ Equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

1. Project Technical Officer : 30- 33 years.
2. Project Staff Nurse: 33-35 years.
3. Project Junior Nurse: 31 years
4. Consultant- 70 years.
5. Project Technician Assistant: 33 years.
6. Project Technical Assistant : 30 years.
7. Project Technician – III: 30-35 years.
8. Project Assistant: 30-35 Years.
9. Project Research Assistant: 33 years.
10.Project Secretary: 30 years.
11.Project Data Entry Operator: 25-28 years.
12.Project Multi-Tasking Staff: 25 years.
13.Project Scientist – C: 40 years.

மாத சம்பளம்: தகுதிக்கேற்ற இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 03/11/2020 to 04/11/2020.

விண்ணப்பிக்கும் முறை: http://nie.gov.in./ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nie.gov.in/images/careers/addendum_mrhru_advt_october_2020_(1)_146.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.11.2020.

Trending

Exit mobile version