வேலைவாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIE Chennai

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Deputy Manager, Assistant Manager, Advisor and Others

கல்வித்தகுதி: MD/ MBBS & MPH/ MBBS/ B.V.Sc/BDS போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.32,000 முதல் ரூ.64,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி – 03.11.2020

நேர்காணல் நடைபெறும் இடம் – National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600077.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai-600077.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nie.gov.in/images/careers/Adv_Oct_2020_-_13_174.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.11.2020.

 

seithichurul

Trending

Exit mobile version