வேலைவாய்ப்பு

திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு!

Published

on

திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: திருநெல்வேலி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Project Junior Nurse

கல்வித்தகுதி: 12th + ANM + 5 years experience or Diploma (GNM) + 2 years experience தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://nie.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nie.gov.in/images/careers/Adv_Oct_2020_-_13_174.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

Trending

Exit mobile version