வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist, Consultant, Senior Research Fellow

கல்வித்தகுதி: Master Degree, MBBS, Post Graduate Degree, Diploma, MD/MS, DNB படித்தவராக இருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,450 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email-Id : nieprojectcell@nieicmr.org.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/NIE-Chennai-07-Project-Scientist-Consultant-Posts-Notification-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version