வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Scientist, Technical officer

கல்வித்தகுதி: 12th, B.Sc, Diploma, M.Sc, Ph.D, BE, B.Tech, M.Sc, MBBS, MD, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: ICMR-National Institute of Epidemiology, Department of Health Research, Ministry of Health and Family welfare.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/NIE-No-PE-December2021-63.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2021.

 

Trending

Exit mobile version