வேலைவாய்ப்பு

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்படும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIA

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Surgeon, Gynecologists’, Pediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Post Graduate Degree in Ayurveda, MS in Surgery, Gynecology, Ophthalmology, MD in Paediatrics, Anaesthesia, General Medicine, Gastroenterology, Radiology or MBBS and DMRD, BE in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nia.nic.in/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.nia.nic.in/pdf/WALK_IN_INTERVIEW_ON_25032021_FOR_VARIOUS_POSITIONS_ON_CONTRACTUAL_BASIS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

 

Trending

Exit mobile version