வேலைவாய்ப்பு

தேசிய ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHSRCL

மொத்த காலியிடங்கள்: 61

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Executive & Assistant Manager

கல்வித்தகுதி: Diploma/B.E./B.Tech/Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை:CBT, Personal Interview & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/69106//Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://nhsrcl.in/sites/default/files/notice/2020-12/NHSRCL%20Vacancy%20Notice%2015-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021

Trending

Exit mobile version