வேலைவாய்ப்பு

ரூ.1.70லட்சம் ஊதியத்தில் தேசிய சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Health Systems Resource Centre (NHSRC)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lead Consultant மற்றும் Senior Consultant

கல்வித்தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000 முதல் ரூ.1,70,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhsrcindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://recruitment.nhsrcindia.org/my/job என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2021

Trending

Exit mobile version