வேலைவாய்ப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC-National Human Rights Commission)

Advt No: 03/2020

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: புது தில்லி, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Superintendent of Police, Assistant Registrar, Research Officer, Section Officer, Senior Translator, Research Assistant, Jr. Translator, Steno Grade-D, Asst. Librarian & Staff Car Driver

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nhrc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Under Secretary, National Human Rights Commission, Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, INA, New Delhi-110 023.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/12r_GWc5mC0ghELtBlkhRSlIVleayZjCG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள்

seithichurul

Trending

Exit mobile version