வேலைவாய்ப்பு

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHPC

மொத்த காலியிடங்கள்: 173

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant

கல்வித்தகுதி: Diploma, MBBS Degree, Master’s degree, CA or CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC and GEN-EWS பிரிவினருக்கு ரூ.250, SC/ ST/ PwBD/ Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/72639/Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Advt_for_Recruitment_02-2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2021

Trending

Exit mobile version