வேலைவாய்ப்பு

நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHIDCL

மொத்த காலியிடங்கள்: 81

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Director, General Manager, Deputy General Manager, Manager

கல்வித்தகுதி: Civil/ Mechanical/ Electrical Engineering, Degree in Law, MBA,CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 61 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Educational Qualification, Experience, Other Skills and Knowledge மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhidcl.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://nhidcl.com/tenders/tendors/jobs/83084/Job%20file/83084_Advertisement%20ED%20&%20others-November,%202020%20(Final).pdf

•https://nhidcl.com/tenders/tendors/jobs/94d3a/Job%20file/94d3a_Advertisement%20Manager%20(Finance)%20November,%202020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2020

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Trending

Exit mobile version