வேலைவாய்ப்பு

இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHB

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer

கல்வித்தகுதி: Graduate in Agriculture/ Horticulture/ Food Technology/ Post Harvest Technology/ Agricultural Economics/ Agricultural Engineering/ Food Sciences தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/VacFile-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.08.2021

seithichurul

Trending

Exit mobile version