வேலைவாய்ப்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NHAI
மொத்த காலியிடங்கள்: 42
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy General Manager, Manager & Deputy Manager
கல்வித்தகுதி: Bachelor Degree in Commerce அல்லது Chartered Accountant அல்லது Certified Management Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nhai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.04.2021.