வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHAI

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Hindi Officers

கல்வித்தகுதி: Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 63 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nhai.gov.in/#/vacancy-detail/9xQjqVUgOeHJL8lXsSWINA%3D%3D என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021.

Trending

Exit mobile version