வேலைவாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI-National Highway Authority Of India)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்தய அரசு வேலைகள்

வேலை: மேலாளர் (Manager)

கல்வித்தகுதி: Master degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – H.K. Bhatt DGM – HR And Admn – I Plot No-G – 5 And 6, Sector – 10 Dwarka, New Delhi – 110075

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

Trending

Exit mobile version