வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NHAI

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager & Manager

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2021

Trending

Exit mobile version